திருமண ஊர்வலத்தில் சிலம்பம் ஆடி அசத்திய மணப்பெண்


திருமண ஊர்வலத்தில் சிலம்பம் ஆடி அசத்திய மணப்பெண்
x
தினத்தந்தி 29 Jun 2021 10:27 PM IST (Updated: 29 Jun 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி அருகே திருமண ஊர்வலத்தில் மணப்பெண் சிலம்பம் ஆடி அசத்தினார்.

தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள தேமாங்குளத்தில் ராஜ்குமார், நிஷா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண ஊர்வலத்தில் மணப்பெண் பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார். அதை பார்த்து, திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


Next Story