லாரி மோதி முதியவர் படுகாயம்


லாரி மோதி முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Jun 2021 11:46 PM IST (Updated: 29 Jun 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

போகலூர், 
பரமக்குடி தாலுகா போகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது60). இவர் சத்திரக்குடி யூனியன் அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருணாநிதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உமர் என்பவர் மீது சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story