வாக்குப்பதிவு எந்திரங்கள்


வாக்குப்பதிவு எந்திரங்கள்
x

விருதுநகரில் வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தேர்தல் அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்ட போது எடுத்த படம். 

Next Story