மதுவிற்றவர் கைது


மதுவிற்றவர் கைது
x
தினத்தந்தி 1 July 2021 1:03 AM IST (Updated: 1 July 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே திருவிருந்தான்பட்டியில் உள்ள பெட்டிக் கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற அதே ஊரை சேர்ந்த வடிவேல் (வயது 40) என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை அப்பையநாயக்கன்பட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Next Story