கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு புதிய உதவி கமிஷனர் பதவி ஏற்பு


கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு புதிய உதவி கமிஷனர் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 1 July 2021 5:40 PM IST (Updated: 1 July 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு புதிய உதவி கமிஷனர் பதவி ஏற்பு.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக டி.விஜயராமுலு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் சென்னை ஐகோர்ட்டு உதவி கமிஷனராக பதவி வகித்துள்ளார். அவருக்கு மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story