செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் செத்தன
தினத்தந்தி 1 July 2021 10:44 PM IST (Updated: 1 July 2021 10:44 PM IST)
Text Sizeஆடுகள் செத்தன
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள துடுப்பாக்கம் கிராம பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது காலனி பகுதி மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து அந்த வழியாக சென்ற சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அந்த 4 ஆடுகளும் செத்தன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire