ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 11:41 PM IST (Updated: 1 July 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

ஆதித்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வலியுறுத்தியும் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story