சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நியமனம்


சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நியமனம்
x
தினத்தந்தி 2 July 2021 1:06 AM IST (Updated: 2 July 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டார்.

சேரன்மாதேவி:
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 18 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் அ.தி.மு.க. சார்பில் அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Next Story