மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை + "||" + Farmer commits suicide by hanging

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த கும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மணிகண்டனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாபநாசம் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
பாபநாசம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.