மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்திற்கு 17,280 தடுப்பூசி மருந்துகள் வந்தது + "||" + 17,280 vaccines came

வேலூர் மாவட்டத்திற்கு 17,280 தடுப்பூசி மருந்துகள் வந்தது

வேலூர் மாவட்டத்திற்கு 17,280 தடுப்பூசி மருந்துகள் வந்தது
வேலூர் மாவட்டத்திற்கு 17,280 தடுப்பூசி மருந்துகள் வந்தது.
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுதவிர சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. 2 கட்டங்களாக 16 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. மேலும் 1,280 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. இவை, அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.