மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது + "||" + Youth arrested for selling cannabis

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது.
ஆற்காடு,

ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு சடாய்தெரு பின்புறம் முட்புதரில் ஒரு வாலிபர் பதுங்கி இருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சேர்ந்த கணேஷ் (வயது 28) என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
4. திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சித்துக்காடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
5. காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.