மின்தடை


மின்தடை
x
தினத்தந்தி 2 July 2021 6:07 PM GMT (Updated: 2 July 2021 6:07 PM GMT)

மின்தடை அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கீழக்கரை துணை மின்நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி மின்பாதையில் பழைய மின்கம்பியை அகற்றி புதிய பெரிய மின்கம்பி மாற்றும் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதால் காஞ்சிரங்குடி, கல்லாகுளம், செங்கல்நீரோடை, கோரைக்கூட்டம் பகுதி முழுவதும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Next Story