மாவட்ட செய்திகள்

696 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

696 பேருக்கு கொரோனா தடுப்பூசி

696 பேருக்கு கொரோனா தடுப்பூசி
காளையார்கோவிலில் 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
காளையார்கோவில்,

காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம், சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து வர்த்தகர்கள், வர்த்தக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை காளையார்கோவில் நகர் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடத்தியது. முகாமுக்கு நகர வர்த்தக சங்க தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ, மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முகாமில் 565 வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்பட 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முகாம் ஏற்பாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பூமிநாதன், நகர் வர்த்தக சங்க செயலாளர் செந்தில், பொருளாளர் ஷாஜகான் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
2. கொரோனா தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
3. சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி, செப்டம்பரில் ஆய்வு முடிவு- எய்ம்ஸ் இயக்குநர் தகவல்
சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் செப்டம்பரில் கிடைக்க்கும் என எதிர்பார்ப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
4. 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. 630 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சாத்தூரில் 630 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.