மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது + "||" + Arrested

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாங்கபாளையம் அருகே உள்ள ஓட்டை பிள்ளையார் கோவில் பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வெங்கமேட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 38), ஜீவா (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதாக கூறி கடன்பெற்று ரூ.21 லட்சம் மோசடி; கட்டிட மேஸ்திரி கைது- மேலாளர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
பவானியில், தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதாக கூறி கடன்பெற்று ரூ.21 லட்சம் மோசடி செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. வாலிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
வாலிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
3. வெடிபொருட்களுடன் 4 பேர் கைது
தொண்டி அருகே வெடிபொருட்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
இளையான்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 பேர் கைது
விருதுநகர் அருகே புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.