மாவட்ட செய்திகள்

குளித்தலை பகுதியில் 2-வது நாளாக மழை + "||" + Rain

குளித்தலை பகுதியில் 2-வது நாளாக மழை

குளித்தலை பகுதியில் 2-வது நாளாக மழை
குளித்தலை பகுதியில் 2-வது நாளாக மழை பெய்தது.
குளித்தலை
குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிவதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் சுமார் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று இரவும் இடியுடன் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குைறந்ததால் பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை நீர்வரத்து குறைந்தது.
2. காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் மழை
காரைக்குடி, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
3. தளவாய்புரத்தில் மழை
தளவாய்புரத்தில் நேற்று மழை பெய்தது.
4. அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
5. குன்னம் பகுதியில் ஆலங்கட்டி மழை
குன்னம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.