மாவட்ட செய்திகள்

மது விற்றவர் கைது + "||" + Arrested

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யபப்ட்டார்.
நொய்யல்
நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதேபோல் தோகைமலை அருகே உள்ள கழுகூரை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியாயி வயது (வயது 39). இவர் தனது பெட்டிக்கடையில் வைத்து மது விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து மாரியாயி மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
மருத்துவ கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. மது விற்ற பெண் கைது
மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
3. இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
5. கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது
கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.