மணல் அள்ளியவர் கைது


மணல் அள்ளியவர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 12:20 AM IST (Updated: 3 July 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.

கீழக்கரை, 
கீழக்கரை அருகே உள்ள பலுவா ஊருணி அருகே கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கும்பிடு மதுரையை சேர்ந்த தனுஷ்பாண்டி (வயது22) அனுமதியின்றி டிராக்டரில் மணல்  அள்ளி வந்தது தெரியவந்தது . டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ் பாண்டியை கைது செய்தனர்.

Next Story