மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது + "||" + Cannabis seller arrested

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம்
மணிகண்டம் அருகே நாகமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணிகண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது குன்னத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முசிறியை சேர்ந்த சன்னாசி மகன் மகாமுனி (வயது 35) என்பதும், அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அதன்பேரில், அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ  கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர், திருச்சி ஜே.எம் 4 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவரது உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட மகாமுனி மணிகண்டம் பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
4. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
5. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது