மாவட்ட செய்திகள்

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி + "||" + Elderly man dies for corona in Tenkasi

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 26 ஆயிரத்து 438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
இதில் 25 ஆயிரத்து 702 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று 11 பேர் குணமடைந்தனர். 270 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் இறந்தார். இதுவரை 466 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார்.
2. மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் பலியானார்.
3. மினி வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
மினி வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
4. கார் மோட்டார் சைக்கிள் மோதல் முதியவர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதல் முதியவர் பலி
5. மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலியானார்.