மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா + "||" + Corona for another 50 people in Ranipettai district

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில்  நேற்று ஒரே நாளில்  50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 536 பேர் கொரோனா நோய்‌ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 எனினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா
கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்' வைக்கப்பட்டது.
2. 50 பேருக்கு கொரோனா
இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு படைவீரா் உள்பட 50 பேருக்கு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.