திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 10:37 PM IST (Updated: 3 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

கோவை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக அரசால் அமைக்கப் பட்டு உள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் உயர்நிலை குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த பா.ஜனதாவை கண்டித்தும் 

திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி தலைமை தாங்கி பேசினார்.

Next Story