குரும்பூரில் தெய்வத்தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


குரும்பூரில் தெய்வத்தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 10:38 PM IST (Updated: 3 July 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

குரும்பூரில் தெய்வத்தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பஜாரில் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் வழி கருவறை பூஜை சட்டத்தை இயற்றக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய முன்னணி அமைப்பைச் சேர்ந்த தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் விஜய நாராயண பெருமாள், சிவகுமார், விக்னேஷ், முகேஷ், விடுதலை வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story