மாவட்ட செய்திகள்

புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection

புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை, ஜூலை.4-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து188 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 81 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து239 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 329 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.93 % ஆக குறைந்தது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.
3. 21 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. கொரோனாவுக்கு முதியவர் பலி
பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5. புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று