மாவட்ட செய்திகள்

பெண் தற்கொலை + "||" + Suicide

பெண் தற்கொலை

பெண் தற்கொலை
பெண் தற்கொலை
அன்னவாசல், ஜூலை.4-
அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் கல்லம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 46). இவர் அன்னவாசலில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிலகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற, அவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் நேற்று காலை எல்லையாப்பட்டி பிலியடிக்காடு வேப்பமரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னப்பொண்ணு ஆஸ்துமா நோயால் நீண்டநாட்களாக அவதி பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
காரைக்குடியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
வெள்ளியணை அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
குலகேரன்பட்டினம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. 5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
5. காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.