மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது + "||" + Arrested

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் காளிமுத்து என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் காளிமுத்து வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பதுக்கி வைத்திருந்த 30 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்து காளிமுத்துவை (வயது 45) போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
மருத்துவ கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. மது விற்ற பெண் கைது
மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
3. இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
5. கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது
கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.