மாவட்ட செய்திகள்

மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது + "||" + Confiscation of liquor bottles; One arrested

மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராசு (வயது 50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கோவிந்தராசுவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது
சென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது.
2. காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது 354 மதுபாட்டில்கள் பறிமுதல்
காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். 354 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3. 154 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 154 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
4. பறிமுதல் செய்யப்பட்ட 300 மதுபாட்டில்கள் அழிப்பு
ஜெயங்கொண்டம் பகுதியில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 300 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.
5. மது விற்றவர் கைது; 80 மதுபாட்டில்கள் பறிமுதல்
உடையார்பாளையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.