தெய்வத்தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


தெய்வத்தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2021 1:16 AM IST (Updated: 4 July 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

மானூரில் தெய்வத்தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மானூர்:
மானூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தெய்வத்தமிழ் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசீவகம் சமய நடுவம் அமைப்பின் நிறுவன தலைவர் சுடரொளி தலைமை தாங்கினார். கோவில்களில் தமிழ் வழி கருவறை பூஜைக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story