இன்று மின்தடை


இன்று மின்தடை
x
தினத்தந்தி 5 July 2021 12:24 AM IST (Updated: 5 July 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பகுதியில் இன்று மின்தடைசெய்யப்படுகிறது.

ராஜபாளையம், 
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியார் உப மின் நிலையங்களில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாடசாமி கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, ெரயில்வே பீடர் ரோடு, சம்மந்தபுரம், காந்தி சிலை, தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில், ராம்கோ கல்லூரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் மாலதி கூறினார். 

Next Story