மணல் கடத்திய 2 பேர் கைது


மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2021 11:37 PM IST (Updated: 5 July 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி, 
கமுதி அருகே சண்முகாபுரம் ஓடை பகுதியில், குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (வயது23), திம்மநாதபுரத்தை சேர்ந்த முருகவேல் (22) ஆகிய 2 பேரும் டிராக்டரில் மணல் கடத்தலில் ஈடுபட்டனர்.  அப்போது ரோந்து சென்ற பெருநாழி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பெருநாழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story