கோழி திருடிய 2 பேர் கைது


கோழி திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 12:49 AM IST (Updated: 6 July 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோழி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேட்டை:

பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 45). இவர் தனது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சுத்தமல்லியைச் சேர்ந்த பிச்சையா மகன் மணிகண்டன் (24), பேச்சிமுத்து மகன் ராஜ்குமார் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து 5 கோழிகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துரைப்பாண்டி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். 

Next Story