மாவட்ட செய்திகள்

கோட்டூர்புரத்தில் துணிகரம் மளிகை கடைக்காரர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் திருட்டு + "||" + 50 pound jewelery-cash theft at venture grocery store in Kotturpuram

கோட்டூர்புரத்தில் துணிகரம் மளிகை கடைக்காரர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் திருட்டு

கோட்டூர்புரத்தில் துணிகரம் மளிகை கடைக்காரர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் திருட்டு
கோட்டூர்புரத்தில் துணிகரம் மளிகை கடைக்காரர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் திருட்டு.
சென்னை,

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் இக்பால் (வயது 40). இவர் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு இவர் குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டார். நேற்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு
நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது காணாமல் போனது.
2. பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைப்பு
வேலூர் மாவட்டத்தில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
3. துப்பாக்கி முனையில் நடிகையிடம் பணம் பறிப்பு
துப்பாக்கி முனையில் நடிகையிடம் பணம் பறிப்பு.
4. கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர்.
5. அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.