ஆம்பூரில் காலாவதியான 35 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்


ஆம்பூரில் காலாவதியான 35 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 July 2021 10:59 PM IST (Updated: 7 July 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

காலாவதியான 35 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்

ஆம்பூர்

ஆம்பூர் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள மளிகை கடைகளில் நேற்று ஆம்பூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலாவதியான சுமார் 35 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story