33 மதுபாட்டில்கள் பறிமுதல்


33 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 July 2021 1:15 AM IST (Updated: 8 July 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கலில் 33 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சுக்கிரவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 48), கனகராஜ் (22) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்த 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து மதுவிற்ற ரூ.4752-ஐ பறிமுதல் செய்தனர்.

Next Story