இ-பாஸ் இன்றி காரில் வந்தவர்களுக்கு அபராதம்
தினத்தந்தி 8 July 2021 10:16 PM IST (Updated: 8 July 2021 10:38 PM IST)
Text Sizeகேரளாவில் இருந்து இ-பாஸ் இன்றி காரில் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து, அவர்களை திரும்ப அனுப்பினர்.
பந்தலூர்,
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது. இந்த நிலையில் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சோலாடி சோதனைச்சாவடியில் துணை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இ-பாஸ் இன்றி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, அவர்களை திரும்ப அனுப்பினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire