தமிழில் அர்ச்சனை கோரி மனு


தமிழில் அர்ச்சனை கோரி மனு
x
தினத்தந்தி 8 July 2021 11:11 PM IST (Updated: 8 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழில் அர்ச்சனை கோரி மனு

ராமேசுவரம்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் சைவ வழிபாட்டு மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்தனர். 

Next Story