தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 July 2021 7:18 PM IST (Updated: 9 July 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 196 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 121 ஆக உயர்ந்தது. தற்போது 1,742 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 804 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story