மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு ஒருவர் பலிஒரே நாளில் 57 பேர் பாதிப்பு + "||" + corona

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு ஒருவர் பலிஒரே நாளில் 57 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு ஒருவர் பலிஒரே நாளில் 57 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் ஒரே நாளில் 57 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 39 ஆயிரத்து 556 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 736 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 311 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்: கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடு தமிழக அரசு உத்தரவு
தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. 27 பேருக்கு கொரோனா தொற்று
சிவகங்கை மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு 95 டோஸ் மருந்து பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 95 டோஸ் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
5. புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.