ரேஷன் கடையில் ஒன்றிய தலைவர் ஆய்வு


ரேஷன் கடையில் ஒன்றிய தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 10 July 2021 11:11 PM IST (Updated: 10 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே ரேஷன் கடையில் ஒன்றிய தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

இளையான்குடி,

இளையான்குடி ஒன்றிய பகுதியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இளையான்குடி ஒன்றிய தலைவர் முனியாண்டி ஆக்கவயல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வினியோகித்த ரேஷன் அரிசியை வாங்கி தரமானதா? என பார்த்தார். பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசி தரமானதாக வினியோகிக்க வேண்டும் என விற்பனையாளரிடம் அவர் கேட்டு கொண்டார்.


Next Story