பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளம்


பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளம்
x
தினத்தந்தி 11 July 2021 6:04 PM IST (Updated: 11 July 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையின் காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையின் காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெருமுகை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் பாலாற்றில் கலந்து பூட்டுத்தாக்கு பகுதியில் பெருக்கெடுத்து சென்றதை படத்தில் காணலாம்.

Next Story