கொரோனாவுக்கு 79 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 79 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் தொற்றுக்கு பலியானார்கள்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 79 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் தொற்றுக்கு பலியானார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 79 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் 1,215 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 48 ஆயிரத்து 874 பேர் குணமடைந்து உள்ளனர். 621 பேர் உயிரிழந்து உள்ளனர்.
===========
Related Tags :
Next Story