நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2021 11:38 PM IST (Updated: 12 July 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கரூர்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சீனி.பிரகாஷ், மேற்கு மாவட்ட தலைவர் மைக்கேல், கிழக்கு மாவட்ட தலைவர் பார்த்திபன், பொருளாளர்கள் நிவாஸ், விஜயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story