மாவட்ட செய்திகள்

சாலை சீரமைக்கப்படுமா? + "||" + Will the road be repaired?

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?
சாலை சீரமைக்கப்படுமா?
விருதுநகர் 
விருதுநகர் அருகே வரலொட்டி கிராமத்திலிருந்து பாலவநத்தம் செல்லும் சாலையில் நாகம்பட்டி வரை சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் நாகம்பட்டி அருகே உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையிலும் கான்கிரீட் பெயர்ந்து வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகின்றது. இதனை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

தொடர்புடைய செய்திகள்

1. சாலை அமைக்கும் பணி தீவிரம்
வெம்பக்கோட்டை அருகே சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2. படப்பை அருகே நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்
படப்பை அருகே நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கவர்ச்சிகர திட்டங்கள் மூலம் பணம் மோசடி: நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
கவர்ச்சிகர திட்டங்கள் மூலம் பணம் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை எதிரொலி: சிலை தயாரிப்பாளர்கள் திடீர் சாலை மறியல்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து சிலை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேற்று சட்டசபை நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: வேளுக்குடி- வடகட்டளைகோம்பூர் சாலை சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேளுக்குடி- வடகட்டளை கோம்பூர் சாலை சீரமைக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை