கறம்பக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


கறம்பக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 July 2021 11:17 PM IST (Updated: 13 July 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கறம்பக்குடி, ஜூலை.14-
கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, வாண்டான்விடுதி, பந்துவக்கோட்டை, கே.கே.பட்டி, மருதன்கோன் விடுதி, ரெகுநாதபுரம், கிளாங்காடு, முதலிப்பட்டி, தட்டாமனைப்பட்டி, கீராத்தூர், காடாம்பட்டி, புதுக்கோட்டை விடுதி, பல்லவராயன்பத்தை, முள்ளங்குறிச்சி, இலைகடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, கரு.தெற்குதெரு, சூரக்காடு, கருவடதெரு, திருமுருகபட்டினம், குரும்பி வயல், நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.

Next Story