பச்சூர் ெரயில் நிலையத்தில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தினத்தந்தி 13 July 2021 11:32 PM IST (Updated: 13 July 2021 11:32 PM IST)
Text Sizeபச்சூர் ெரயில் நிலையத்தில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ெரயில் நிலைய பகுதியில் நாட்டறம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது பச்சூர் ெரயில் நிலையம் அருகே 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை பார்த்தனர் உடனடியாக 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire