பெரம்பலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று


பெரம்பலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 July 2021 12:04 AM IST (Updated: 14 July 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்: 

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 11,302 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3-வது நாளாக மாவட்டத்தில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story