மாவட்ட செய்திகள்

முதுகுளத்தூர் பகுதியில் இன்று மின்தடை + "||" + Power outage in Mudukulathur area today

முதுகுளத்தூர் பகுதியில் இன்று மின்தடை

முதுகுளத்தூர் பகுதியில் இன்று மின்தடை
முதுகுளத்தூர் பகுதியில் இன்று மின்தடை
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் முதுகுளத்தூர், காக்கூர், விளங்குளத்தூர், தூவல், வெண்ணீர் வாய்க்கால், வெண்கல குறிச்சி, கீழே பனையடியேந்தல், மேல கன்னிசேரி, சிறுமனேந்தல், மணலூர், ஆணைசேரி, கே.ஆர்.பட்டினம், கேழல், மேல பெருங்கருணை, மொழிகால், பண்ணைகுளம், மேலகுளம், நீர்கோழியேந்தல், மணிபுரம், ஆரபத்தி, செல்வநாயகபுரம், எரட்டிசேரி, காஞ்சரங்குளம், சித்திரங்குடி, கீரனூர், காத்தகுளம், மானங்கரை, கடம்பன்குளம், தூரி, மு.சாலை, எஸ்.பி. கோட்டை, இறச்சிகுளம், நல்லூர், வாத்தியனேந்தல், விளக்கனேந்தல், அப்பனேந்தல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் பகுதியில் 18-ந் தேதி மின்தடை
விருதுநகர் பகுதியில் 18-ந் தேதி மின்தடை
2. மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை
மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
3. வெம்பக்கோட்டையில் இன்று மின்தடை
வெம்பக்கோட்டையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
4. பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை
விருதுநகரை அடுத்த பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
5. ராமநாதபுரத்தில் இன்று மின்தடை
ராமநாதபுரத்தில் இன்று மின்தடை