இன்று மின்சாரம்
தினத்தந்தி 14 July 2021 11:32 PM IST (Updated: 14 July 2021 11:32 PM IST)
Text Sizeகண்ணமங்கலம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இளையான்குடி,ஜூலை.
இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கண்ணமங்களம் பீடரில் உள்ள புதூர், கண்ணமங்களம், சோதுகுடி, கருஞ்சுத்தி, கரும்புக்கூட்டம், அரியாண்டிபுரம், சாத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire