கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண் பலி
தினத்தந்தி 15 July 2021 10:56 PM IST (Updated: 15 July 2021 10:56 PM IST)
Text Sizeகிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண் பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 49 வயது பெண், கொரோனா பாதிப்புடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டனர். 71 பேர் குணமடைந்தனர். ஒருவர் பலியாகி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 39 ஆயிரத்து 958 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 612 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 314 ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire