மது விற்ற 2 பேர் சிக்கினர்


மது விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 16 July 2021 1:33 AM IST (Updated: 16 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 
அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பிலைபட்டி கிராமத்தில் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற செந்தில் (வயது 40) என்பவரிடம் 10 மதுபாட்டில், திருவிருந்தான்பட்டி கிராமத்தில் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற தங்கப்பாண்டி (37) என்பவரிடம் 12 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story