உலக இளைஞர் திறன் நாள்: இளைஞர்களின் திறன் உலக அளவில் ஒளிரட்டும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து


உலக இளைஞர் திறன் நாள்: இளைஞர்களின் திறன் உலக அளவில் ஒளிரட்டும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 16 July 2021 3:23 PM IST (Updated: 16 July 2021 3:23 PM IST)
t-max-icont-min-icon

உலக இளைஞர் திறன் நாள்: இளைஞர்களின் திறன் உலக அளவில் ஒளிரட்டும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து.

சென்னை,

உலக இளைஞர் திறன் நாளையொட்டி சமூக வலைதளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், ‘இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் திறன் மேம்பாட்டுத்துறை என்ற துறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story